700 விமான சேவைகளை ரத்து செய்தது "பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ்" - ரூ.84 கோடி வருவாய் இழப்பு..!
பெல்ஜியம் அரசின் பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கோடை விடுமுறை காலத்தில் விமானிகளின் பணிச்சுமையை குறைக்க 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
கடந்த மாதம், கடும் பணிச்சுமையை காரணம் காட்டி பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானிகளும், பணிப்பெண்களும் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கோடை விடுமுறை காலத்தில் மீண்டும் அவ்வாறு நிகாழாமல் இருக்க 6 சதவீதம் அதாவது ஏறத்தாழ 700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments